மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சித்தமல்லி ந.சோமசுந்தரம் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சித்தமல்லி ந.சோமசுந்தரம் மறைவு

* நீடாமங்கலம் ஒன்றிய பெருந் தலைவர் சோம.செந்தமிழ்ச் செல்வன் அவர்களின் தந்தையார் திருவாரூர் மாவட்ட தி.மு.க. மேனாள் அவைத் தலைவர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் சித்தமல்லி ந.சோமசுந்தரம் (வயது 95) அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 

மறைவு

* குடந்தை கழக மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், மணிக்குடி, வஞ்சனூர் பெரியார் பெருந்தொண்டர் கோ.திருப்பதி (வயது 100) இன்று (8-12-2022) அதி காலை 3.00 மணிக்கு மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகி றோம். இன்று மாலை 5.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சி  நடைபெறும்.


No comments:

Post a Comment