டிசம்பர் 24 - பகுத்தறிவுப் பகவலவன் தந்தை பெரியார் நினைவு நாள். ஜாதி தீண்டாமையும் சூத்திரப் பட்டமும்தான் பெரியார் நெஞ்சில தைத்த முள்கள்.
அனைத்து ஜாதி அர்ச்சகர் நிய மனம் என்பது அந்த முள்ளை அகற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற் கொண்ட பெருமுயற்சி.
அந்த முயற்சிக்கு சனாதனிகள் நீதிமன்றத்தின் துணையுடன் போட்டு வரும் முட்டுக் கட்டைகள் பல. அர்ச்சகர் பயிற்சி முடித்த பின்னரும் பணி நியமனம் கிடைக்காமல் 15 ஆண்டுகளாகக் காத்திருப்போர் பலர்.
போராட்டத்தை தொடர்வோம்|
பெரியார் நினைவு நாளில் நாம் மேற்கொண்ட உறுதி மொழி!
- வா.ரங்கநாதன்,
தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு
No comments:
Post a Comment