13.12.2022
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
நான் ஒரு சூத்திரன் என்பதால் எனது பேச்சினை கிண்டல் செய்கிறார் பார்ப்பனரான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி கண்டனம்.
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமாம், பாஜக எம்.பி. மக்களவையில் வேண்டுகோள்.
தி இந்து:
அய்.அய்.டி.களில் 40% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment