புதுடில்லி, டிச. 11 காங் கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி 9.12.2022 தனது 76ஆ-வது பிறந்த நாளை மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங் காவுடன் ராஜஸ்தானில் கொண்டாடினார்.
காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி, தனது 76ஆ-வது பிறந்த நாளை அவரது மகனான ராகுல்காந்தி, ராஜஸ்தானில் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளதால் சவாய் மாதோபூரில் உள்ள ரந்தம்பூரில் கொண்டாடினார். அதற்காக 8.12.2022 அன்றே சோனியா காந்தி ராஜஸ்தான் சென்றிருந் தார்.
அவருடன் அவரது மகளும், காங்கிரஸ் பொதுச் செயலாளரு மான பிரியங்கா காந் தியும் சென்றிருந்தார். சவாய் மாதோபூர் விடு தியில் நடந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment