10.12.2022
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டி.ஆர்.எஸ். கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என அகில இந்திய கட்சியாக மாற்றினார் கே.சந்திரசேகர ராவ். விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் என அறிவிப்பு.
தி டெலிகிராப்:
* ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்த வி.விஜயசாய் ரெட்டி, ஓபிசி பிரிவினருக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் கோரிக்கை.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment