சி.பி.அய். அலுவலகத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

சி.பி.அய். அலுவலகத்தில் தந்தை பெரியார் நினைவு நாள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்தில் (43, செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 17) (24.12.2022) சனிக்கிழமை காலை 10 மணிக்கு தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் இரா.நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொள்கின்றனர்.


No comments:

Post a Comment