அண்ணல்அம்பேத்கர் நினைவு நாளினை முன்னிட்டு வடலூரில் டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு அனைத்து கட்சியினரும் 6.12.2022 அன்று காலை 10 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், ஒன்றிய திமுக செயலாளர் பொறியாளர் சிவக்குமார், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், விடுதலை சிறுத்தை கள் ஒன்றிய செயலாளர் சிவசக்தி, நகர செயலாளர் ஜோதிமணி, திராவிடர் கழக அமைப்பாளர் முருகன், தலைவர் புலவர் ராவணன், ஒன்றிய அமைப்பாளர் சேகர், வடலூர் அமைப் பாளர் மோகன், திமுக கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், பழனி, சுரேஷ், தேவநாதன், காங்கிரஸ் கணேசன், கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் நமச்சிவாயம், சீனிவாசன் மற்றும் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment