செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பேசலாமா?

* முதலமைச்சர் குடும்பத்தைப்பற்றி பேச யாருக்கும் தைரியம் கிடையாது.

- பி.ஜே.பி. அண்ணாமலை கேள்வி

>> பிரதமர் குடும்பத்தைப்பற்றி பேசலாமா?

வீடு திரும்புவார்களா?

* திருப்பதி 'சொர்க்கவாசல்' தரிசனம் 10 ஆயிரத்து 300 டிக்கெட்.

>> சொர்க்கவாசல் சென்றவர்கள் வீடு திரும்பு வார்களா?


No comments:

Post a Comment