பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரும், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டருமான மயிலை
நா. கிருஷ்ணன் அவர்களது 89ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், அவரது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும் மயிலை நா.கிருஷ்ணன் அவர்களுக்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து, நலம் விசாரித்தனர்.
அவரும், அவரது வாழ்விணையர் திருமதி பரமேஸ்வரி அவர்களும் நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment