10.12.2022 சனிக்கிழமை
சுயமரியாதை நாள் (டிச. 2) சுயமரியாதைச் சுடரொளி இரா.சேது 12ஆம் ஆண்டு நினைவு நாள் (டிச. 10)ஜாதி ஒழிப்பு மாவீரர் நாள் (நவ. 26) முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
பழனி: மாலை 6.00 மணி இடம்: தந்தை பெரியார் திடல், ஆர்.எப். ரோடு, பழனி தலைமை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) முன்னிலை: ச.திராவிடச் செல்வன் (மாவட்டத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.வீரபாண்டி (மாவட்டத் தலைவர், திண்டுக்கல்) தொடக்கவுரை: பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) சிறப்புரை: தஞ்சை இரா. பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) நன்றியுரை: வேலூர் க.மதன பூபதி (வேலூர் கிளைத் தலைவர்) இவண்: பழனி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இரா.சேது குடும்பத்தினர்கள்.
பெரியார் 1000 வினா விடை போட்டி தேர்வு பரிசளிப்பு விழா
கிருட்டினகிரி: காலை 10.00 மணி இடம்: வெல்கம் மகால், கிருட்டினகிரி (இலட்சுமணராவ் தெரு) வரவேற்புரை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்) தலைமை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்) ஒருங்கிணைப்பாளர்: வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) முன்னிலை: வெ.நாராயணமூர்த்தி (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்), ச.கிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) தொடக்கவுரை: அண்ணாசரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)பரிசுகள்வழங்கி வாழ்த்துரை: தே.மதியழகன் (மாவட்ட செயலாளர் (திமுக, பருகூர் சட்டமன்ற உறுப்பினர்), மணிமேகலை நாகராஜ் (மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்), பரிதாநவாப் (நகர மன்ற தலைவர்) இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி)
12.12.2022 திங்கட்கிழமை பெரியார் 1000 வினா-விடைப் போட்டி பரிசளிப்பு விழா
விழுப்புரம்: காலை 9.00 மணி இடம்: புனித சேவியர் உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம் தலைமை: அருள் சகோதரி ரஞ்சிதம் (முதல்வர்-தாளாளர், புனித சேவியர் உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம்) வாழ்த்துரை: ச.தமிழ்செல்வி பிரபு (நகர்மன்ற தலைவர் விழுப்புரம் நகராட்சி), இரா.சக்கரை (நகரச் செயலாளர், திமுக) ஏற்பாடு: ப.சுப்பராயன், அரங்க.பரணிதரன், சே.வ.கோபண்ணா மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், தஞ்சாவூர்.
16.12.2022 வெள்ளிக்கிழமை
மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆவது பிறந்த நாள் விழா
திருவாரூர்: மாலை 5.00 மணி இடம்: வர்த்தக சங்க கட்டடம், ஏசி ஹால், திருவாரூர் சு.ஆறுமுகம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) தலைமை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), கி.முருகையன் (திருவாரூர் மண்டல தலைவர்), சு.கிருட்டினமூர்ததி (திருவாரூர் மண்டல செயலாளர்), வீரகோவிந்தராசு (மாவட்ட செயலாளர்) இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்) தொடக்கவுரை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) அறிமுகவுரை: வா.தமிழ்பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி திராவிடர் விவசாய மகளிர் தோழர்களு:ககு கருப்பு உடை வழங்கி உரை: பூண்டி கே.கலைவாணன் (திமுக சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர்) திராவிடர் விவசாய ஆண் தோழர்களுக்கு கருஞ்சட்டை வழங்கி உரை: நாகை மாலி (சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர், கீழ்வேளூர்), காலணி பழுதுபார்க்கும் தோழர்களுக்கு மளிகைப் பொருள்கள் நலத்திட்டம் வழங்கி உரை: நா.பெரியசாமி (மு.சட்டமன்ற உறுப்பினர், சிபிஅய்), நூல்கள் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு வழங்கி உரை:
சா.ரஜினிகாந்த் (துணைப் பொதுச் செயலாளர், விசிக), திருக்குறள் நூல்கள் மோசஸ் ந.நி.பள்ளி மாணவக்ளுக்கு வழங்கி உரை: அன்பு வே.வீரமணி (மாவட்ட செயலாளர், இந்திய காங்கிரஸ், திருவாரூர்), தமிழ் தகவல் கஞ்சியம் வ.சோ.ஆண்கள் மே.நி.பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உரை: அய்.எம்.பாதுஷா (மாநில துணைப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி) ஆங்கில தகவல் களஞ்சியம் கவுரிசாமி நகராட்சி ந.நி.பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உரை: ஆரூர்.சீனிவாசன் (மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர், மதிமுக) சிறப்புரை: சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்) நன்றியுரை: ஆர்.எபனேசர்ஜான்சன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) குறிப்பு: மேனாள் மண்டல செயலாளர், நல்லாசிரியர் க.முனியாண்டி அவர்களுக்கு விழாவில் சிறப்பு செய்யப்படும். இவண்: பகுத்தறிவு - ஆசிரியரணி - திராவிடர் கழக மகளிரணி, திருவாரூர் மாவட்டம்.
No comments:
Post a Comment