மன்னார்குடி மாவட்டத்தின் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ.8,750த்தை தமிழர் தலைவரிடம் மாவட்ட தலைவர் ஆர்.பி. சித்தார்த்தன் வழங்கினார். (தஞ்சாவூர் - 19.12.2022)
மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் விடுதலை சந்தா தொகை ரூ.45,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன். (தஞ்சாவூர் - 19.12.2022)தாம்பரம் தங்கம் ராஜா வழங்கிய விடுதலை வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை ஊமை ஜெயராமன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: அரூர் ராஜேந்திரன். (தஞ்சாவூர் - 19.12.2022)
No comments:
Post a Comment