இது என்ன அதிசயம்?
* நடிகர் விஜய்யைக் கடவுளாகச் சித்தரித்துப் பதாகை - ஹிந்து அமைப்புகள் கண்டனம்.
>> குஷ்புவுக்குக் கோவில் கட்டவில்லையா? நடிகர் களின் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய வில்லையா?
கோவில் சொத்து
* குருவாயூர் கோவிலின் சொத்து மதிப்பு ரூ.1,737 கோடியாம். மேலும் 271 ஏக்கர் நிலம் உள்ளது.
>> இந்த சொத்துக்களால் குருவாயூரப்பனுக்கு என்ன பலன்? மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமே! நிதி நெருக்கடியிலிருந்தும் மீளலாமே!
No comments:
Post a Comment