திராவிடர் கழக மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன் தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினார். (3.12.2022, பெரியார் திடல்).
No comments:
Post a Comment