சென்னை, டிச. 11- தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று (10.12.2022) காலை அண்ணா அறி வாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அதிமு கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செய லாளர் செந்தில் பி.கார்த்திகேயன் தலைமை யில் காளப்பட்டி பகுதி இளைஞர், இளம்பெண் கள் பாசறைச் செயலாளர் பி.விஜயகுமார், 7ஆவது வார்டு பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கலைமணி, 23ஆவது வார்டு என்.ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப அணி 7ஆவது வார்டு செயலாளர் ஜே.மகேஷ் குமார், கே.ஆர்.கார்த்தி கேயன் மற்றும் எஸ். மகேஷ், பி.சந்திரசேகர், என்.ஆறுமுகம், எஸ்.சுந்தரவடிவேல்(எ)அப்பு, ஆர்.துரைசாமி, எம்.நடராஜ், பி.பிரவின் குமார், பி.ரவிகுமார், ஏ. குணசேகர், கே.கவுதம், பி. ரங்கராஜ், ஏ.ஜெயகாந்த், வி.அருண்குமார், சி. ரிஸ் சோமு, எம்.சக்திவேல், எம்.பிரகாஷ், வி.நாகராஜ் ஆகியோர் அதிமுகவிலி ருந்து விலகி, திமுகவில் இணைந்தனர்.
Sunday, December 11, 2022
கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment