செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. பல்லாவரம் நகரம் (வடக்கு) சார்பில் அமைக்கப் பட்டுள்ள பதாகையில் சமூக நல்லிணக்க பெரியாரே! தங் களை வாழ்த்த வயதில்லை - வணங்குகிறோம் என்று குறிப் பிட்டு, தாடியுடன் மோடியின் படத்தை அமைத்துள்ளார்கள். பதாகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் பாஜக நிர்வாகிகள் படங்களும் இடம் பெறச் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மோடியின் பிறந்த நாளில் பாஜகவினர் வாழ்த்து பதாகை வைக்க வேண்டுமானாலும், சமூக நல்லி ணக்கம், பெரியார் என்று குறிப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment