தாராசுரம் சுயமரியாதை வீரர் கோ.சக்கரபாணி அவர்களின் 53ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (17.12.2022) அவரது நினைவைப் போற்றும் வகையில் சாமி.கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக அவரது குடும்பத்£ர் வை.இளங்கோவன் - பரமேஸ்வரி, வை.பார்த்திபன்-சந்திரா ஆகியோர் வழங்கியுள்ளனர். நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment