புலவஞ்சி மாதவி இட்லரின் மகன் அரவிந்த் இட்லர், தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து ”உண்மை”, ”பெரியார் பிஞ்சு”, ”தி மார்டன் ரேசனலிஸ்ட்” ஆகியவற்றுக்கான ஆண்டு சந்தாக்களுக்காக ரூ. 1,000 வழங்கினார். உடன் புலவஞ்சி காமராஜ். (15.12,2022, பெரியார் திடல்).
No comments:
Post a Comment