விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளு மன்ற மக்களவை உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு,
சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று.
குடிநீரைப் 'பாணி' என்று தமிழில் தான் எழுது கிறார்களாம் ?!?!
இது வெறும் மொழி அரசியல் அல்ல; ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம் என்கிற - பன்மைத்து வத்துக்கு எதிரான சங்-பரிவார்களின் சூதுநிறை அர சியலே ஆகும்.
-இவ்வாறு அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment