இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மேனாள் தலைவரும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவருடன் படித்த கல்லூரித் தோழருமான பத்மசிறீ சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழர் தலைவரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் அவரது மகன் வழக்குரைஞர் செந்தில்குமார். (சென்னை, 12.12.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment