கழகக் களத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

கழகக் களத்தில்

 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை

திருவண்ணாமலை: பகுத்தறிவாளர் கழகம்-கலந்துரையாடல் கூட்டம்

திருவண்ணாமலை: காலை 10 மணி  இடம். இராம் குருதி ஆய்வகம், தண்டராம்பட்டு மெயின் ரோடு, நள்ளவன் பாளையம்  தலைமை: 

பா. வெங்கட்ராமன் மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்  வரவேற்புரை: எம்.எஸ். பலராமன் போளூர், ஒன்றிய தலைவர்  சிறப்புரை: இரா. தமிழ்செல்வன், மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம் முன்னிலை: புலவர். கோ. ஏழுமலை மாவட்ட தலைவர், சி. மூர்த்தி மாவட்ட செயலாளர் கருத்துரை: வி.மோகன், பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், அண்ணா.சரவணன் மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்  நன்றியுரை. மு. க.இராம்குமார் மாவட்ட மாணவரணி தலைவர், திராவிடர் கழகம்  ஏற்பாடு: திருவண்ணாமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

19.12.2022 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை, பெரியார் திடல்: மாலை 6:30 மணி  தலைமை: செல்வ.மீனாட்சி சந்தரம், (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)  தலைப்பு: டில்லி தமிழ்க் கல்விக் கழகத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தின் வீழ்ச்சி (நேரடி அனுபவம்)  உரை: பெரியாரிய ஆய்வாளர் பொ.நாகராசன்  நன்றி: இராவணன் மல்லிகா (துணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).


No comments:

Post a Comment