கல்பாக்கம் வாயலூர் இல்லத் திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

கல்பாக்கம் வாயலூர் இல்லத் திறப்பு விழா

இடம்: கல்பாக்கம் வாயலூர் சின்ன காலனி 

செல்போன் டவர் அருகில்

 நாள்: 11 12 2022 ஞாயிற்றுக்கிழமை 

காலை 5 மணி முதல் 10 மணி வரை

 திராவிடர் கழகத் தோழர் க.குசன் அவர்களின் 

பெற்றோர் என். கஜேந்திரன் - அகிலா ஆகியோர் 

புதிதாக கட்டிய இல்லத் திறப்பு விழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து மகிழும் சரண்யா - கல்பாக்கம் திராவிடர் கழகம்

No comments:

Post a Comment