பெரியார் உலகம் நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

பெரியார் உலகம் நிதி

 

பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000த்தை - (15/40) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.இதுவரை அளித்த நன்கொடை ரூ.6,40,000 என்பது குறிப்பிடத்க்கது.  (சென்னை 21.12.2022)


No comments:

Post a Comment