ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

இந்தியன் எக்ஸ்பிரஸ்

 சத்தீஸ்கர் சட்டசபை 76 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. 

அடுத்த வாரம் தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில், சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, பொருளா தார நிலை மற்றும் அரசமைப்பு அதிகாரிகள் செயல்பாட்டில் அரசாங்கத்தின் "தலையிடல்" ஆகிய மூன்று விஷயங்களில் கட்சி விவாதம் நடத்தும். மேலும் உயர்ஜாதி அரிய வகை ஏழைகள் ஒதுக்கீட்டைப் பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய, காங்கிரஸ் வலியுறுத்தும் என முடிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

றீ மகாரா;றீடிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை 'சிவாஜி' கருத்துக்காக தாக்கியுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் நியமனம் தொடர்பாக நிபந் தனைகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment