24.12.2022 சனிக்கிழமை
ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய
"கலைஞர் மு.கருணாநிதி வரலாறு" ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய
"திராவிடமும் சமூக மாற்றமும்"
நூல்கள் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 6.00 மணி இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கம், கோட்டூர்புரம், சென்னை வரவேற்புரை: கவிஞர் இளையபாரதி விழாத் தலைமையேற்று நூல்களை வெளியிடுதல்: தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் முதல் பிரதிகளைப் பெறுதல்: துரைமுருகன் (நீர்வளத் துறை அமைச்சர்), தங்கம் தென்னரசு (தொழில்துறை அமைச்சர்) வாழ்த்துரை: என்.ராம் (தி இந்து நாளிதழின் மேனாள் தலைமை ஆசிரியர்), ஆர்.சீனிவாசன் (முழுநேர உறுப்பினர், மாநிலத் திட்டக்குழு, தமிழ்நாடு அரசு) ஏற்புரை: ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஜெ.ஜெயரஞ்சன் (மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு) நன்றியுரை: சந்தியா நடராஜன்.
No comments:
Post a Comment