திருச்சி சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ. 2000த்தை திருச்சி மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச் செல்வி திருச்சி பீம நகர் பகுதி செயலாளர் கா.முபாரக்கிடம் வழங்கினார். உடன்: தி.மு.க. வட்டச் செயலாளர் தணசேகரன் (27.11.2022)திருச்சி சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ. 2000த்தை திருச்சி மாமன்ற உறுப்பினர் 26 ஆவது வார்டு தி.மு.க. விஜயலட்சுமி திருச்சி பீம நகர் பகுதி செயலாளர் கா. முபாரக்கிடம் வழங்கினார்.(29.11.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment