திருச்சி, டிச. 13- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத் துவப் பல்கலைக் கழக மருந்தியல் கல்லூரிகளுக் கான விளையாட்டுப் போட்டி நாமக்கல் மாவட் டம் எக்சல் (ணிஜ்நீமீறீ) மருந் தியல் கல்லூரியில் 8.12.2022 முதல் 10.12.2012 வரை நடைபெற்றது.
இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் மாணவர்கள் 45 பேர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் நமது கல்லூரி மாணவி ச. சந் தியா தலைமையிலான அணியினர் தொடர் ஓட் டப் போட்டியில் மூன்றா மிடத்தை பெற்றனர்.
மேலும் மாணவி ச. சந்தியா 100 மீட்டர் ஓட் டப் பந்தயத்தில் மூன்றா மிடமும் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ் மற் றும் பதக்கம் வழங்கப்பட் டது. போட்டியில் வெற்றி மற்றும் பங்கு பெற்ற மாண வர்களுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரி யர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment