திருச்சி, டிச. 5- திருச்சி மாவட் டம் துறையூர் வட்டம், சிக்கத்தம்பூர், பாளையம், வி.ரமேஷ், ஆர்.உமாதேவி இணையரின் மகன் செல் வன், ஆர்.அஜித் குமார். இவருக்கும், திருச்சி மாவட்டம் பாலக்கரை, தர்ம நாதபுரம், அந்தோ ணியார் கோவில் தெரு, அய்.குணசீலன் ஜி.செல்வி, இணையரின் மகள். செல்வி ஜி.சினேகாவிற் கும் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ் தலைமை ஏற்று, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்களின் வாழ்த்து செய்தியினை வாசித்து, மணமக்களை உறுதி மொழி யினை ஏற்க வைத்து, மலர் மாலையினை மாற் றிக் கொண்டனர்.
மணமக்களின் உறவினர்கள் வி.சுரேஷ், எஸ்.தீபா ராணி. ஜி.ராணி. எம்.பரமேஸ்வரி. எம்.சர வணராஜ், ஹேமா (அமெ ரிக்கா) எம்.தினேஷ் ராஜ், எஸ்.தீபக், எஸ்.யுவராஜ். எஸ். யஸ்வந்திகா. மற்றும் உறவினர்களும். மாவட்ட பகுத்தறிவாளர் கழக, செயலாளர், மலர்மன் னன். மாநகர பகுத்தறிவா ளர்களாக தலைவர், குத்புதீன். திருச்சி மாநகர அமைப்பாளர் சி. கனக ராஜ். மாவட்ட இளைஞ ரணி செயலாளர், மகா மணி. மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர், ராஜ சேகர். இளைஞர் அணி ஆலோசகர், கோபால கிருஷ்ணன். மாணவர் கழக குமரேசன். திருநா வுக்கரசு. கராத்தே மாஸ் டர், கணேசன். ஆகியோர் மற்றும் உறவினர்கள் வந் திருந்து வாழ்த்தினார்கள். திருச்சி மாவட்ட தலை வர், ஞா.ஆரோக்கியராஜ் மணமக்களை வாழ்த்தி தந்தை பெரியாரின் புத் தகங்களும். தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் எழுதிய புத்தகங்களையும், பரிசாக வழங்கி சிறப்பித் தார்.
No comments:
Post a Comment