தந்தை பெரியார் நினைவு நாள்
சமூகநீதி மற்றும் மதசார்பின்மை
ஜனநாயக முற்போக்குக் கொள்கை விளக்க திறந்தவெளி மாநாடு
நாள்: 24.12.2022 சனிக்கிழமை மாலை 5.00 மணி
இடம்: பார்க் திடல், கம்பம்
தலைமை:
டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன் (பொதுக் குழு உறுப்பினர்)
வரவேற்புரை: வெ.தமிழ் செல்வன் (கம்பம் மாவட்ட தலைவர்)
முன்னிலை:
ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட தலைவர்),
கருப்புச் சட்டை நடராஜன் (திண்டுக்கல் மண்டல செயலாளர்),
துரை.நெப்போலியன் (திமுக),
டி.பி.எஸ்.ஆர்.அரிகரன் (தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), வீரபாண்டியன் (திண்டுக்கல் மாவட்ட தலைவர்),
ஆர்.கே.செல்வகுமார் (திமுக),
பேபி சாந்தா தேவி (பொதுக்குழு உறுப்பினர்),
எம்.சி.வீரபாண்டியன் (திமுக)
துவக்கவுரை:
என்.இராமகிருஷ்ணன்
(கம்பம் திமுக சட்டமன்ற உறுப்பினர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்),
ஈ.வெ.கி.ச.இளங்கோவன்
(மேனாள் மாநில தலைவர், காங்கிரஸ் கமிட்டி),
பொன்.முத்துராமலிங்கம்
(மாநில திமுக உயர் மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர்),
இரா.முத்தரசன்
(மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),
பெ.செல்வேந்திரன்
(மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர், திமுக),
மதுக்கூர் இராமலிங்கம்
(தீக்கதிர் பொறுப்பாசிரியர், சிபிஎம்),
அப்துல் சமது
(பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)
தங்க தமிழ்ச்செல்வன்
(தேனி வடக்கு மாவட்ட செயலாளர், திமுக),
கனி.அமுதன்
(துணைப் பொதுச் செயலாளர், விசிக),
ஆ.வந்தியத்தேவன்
(மாநில கொள்கை விளக்க செயலாளர், மதிமுக),
ஆ.மகாராஜன்
(ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர், திமுக),
கே.எஸ்.சரவணக்குமார்
(பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர், திமுக)
நன்றியுரை: க.சிவா (கம்பம் மாவட்ட செயலாளர்).
No comments:
Post a Comment