கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

கழகக் களத்தில்...!

8.12.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * துவக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * பொருள்: கனடா மாநாடு - ஒரு பார்வை *  நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

11.12.2022 ஞாயிற்றுக்கிழமை

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கம் - ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் திராவிட மாடல்

சென்னை: மாலை  3 மணி * இடம்: அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை * தலைமை: அதியமான் (நிறுவனர் தலைவர், ஆதித்தமிழர் பேரவை) * கருத்துரையாளர்கள்: மருத்துவர் நா.எழிலன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), இரா.ராசீவ் காந்தி (மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், திமுக), தோழர் இரா.உமா (கொள்கைப் பரப்புச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நிறைவுரை: நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா (மாநில துணைப் பொதுச் செயலாளர், திமுக) * ஏற்பாடு: ஆதித்தமிழர் பேரவை.


No comments:

Post a Comment