வாழ்க பல்லாண்டு வாழிய நூறாண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

வாழ்க பல்லாண்டு வாழிய நூறாண்டு


பேராசிரியர் க.கிருஷ்ணமூர்த்தி

அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

 அகவைக்குத் தொண்ணூறாக

ஆளுமைக்குத் தொண்டராக

இளமைக்கு எடுத்துக்காட்டாக

ஈவெராவுக்கு ஏற்றவராக

உழைப்புக்கு‌ ஆதாரமாக

ஊக்கத்திற்கு ஆணிவேராக

எளியோர்க்கு இனியவராக

ஏங்கியோர்க்கு இனக்காவலராக

அய்யமுற்றவர்க்கு ஆதரவாளராக

ஒப்புமைக்கு உயர்ந்தவராக

ஓய்வறியாமைக்கு உதாரணமாக

அஃதனுக்கே ஆனந்தமானதென

அய்யா வழிக்கே அர்ப்பணித்தவரே

வாழுகின்ற உலகில்  நீளுகின்ற உறவே

வாழ்க பல்லாண்டு வாழிய நூறாண்டு.

No comments:

Post a Comment