திருப்பத்தூர் முப்பெரும்விழா அழைப்பிதழை நல்வழிமருந்தகம் கோ.கரிகாலனிடம் வழங்கினர். அவர் விடுதலை வாழ் நாள் சந்தா வழங்கி சிறப்பித்தார். மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், கந்திலி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் கனகராசு, மண்டல இளைஞரணிசெயலாளர் எழில். சிற்றரசு, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் உள்ளிட்ட விழாக் குழுவின் சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்ந்தோம்.
No comments:
Post a Comment