திருச்சி வணிகவரி அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற,திரு.கங்காதரன் மருமக ளும், கோவை மாதவனின் வாழ்விணையரு மான ஜெயலட்சுமியின் பிறந்த நாளை (18.12.2022) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ. 3000 நன்கொடையாக அளிக்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment