ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 01.01.2023 முதல் 'விடுதலை'யில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற உள்ளன.
பல புதிய பகுதிகள் இணைக்கப்படுகின்றன. எனவே, தற்போது உள்ளதுபோல் அதிக ஒளிப்படங்களை வெளியிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இணைய பதிப்பிலும், பிடிஎஃப் வடிவிலான இ-பேப்பரிலும் வழக்கம்போல் ஒளிப்படங்கள் இடம்பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகத் தோழர்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்கவேண்டுகிறோம்!
ஆசிரியர், 'விடுதலை'
No comments:
Post a Comment