மயிலாடுதுறை - கடவாசலில் ஜாதி ஒழிப்புப் போராளிகள் வீரவணக்கநாள் உறுதிமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

மயிலாடுதுறை - கடவாசலில் ஜாதி ஒழிப்புப் போராளிகள் வீரவணக்கநாள் உறுதிமொழி

மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திர சேகரன், மாவட்ட துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், குத் தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், கடவா சல் கிளைக்கழக தலைவர் சாமி.ஆனந்தன் மற்றும் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து,  வீர வணக்கநாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் (28.11.2022)


No comments:

Post a Comment