பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வா.மு.சே. கவியரசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்தனர். (30.11.2022, பெரியார் திடல்).
‘பாசறை முரசி'ன் ஆசிரியர் மு.பாலன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நூல் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழை வழங்கி, தனது 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியரிடம் வாழ்த்துப் பெற்றார். ஆசிரியர் அவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் (30.11.2022, பெரியார் திடல்).
கவுரா பதிப்பகம் ராஜசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து புத்தகங்களை வழங்கினார். (30.11.2022, பெரியார் திடல்).
No comments:
Post a Comment