கழகத் தலைவர் ஆசிரியர் ஆறுதல்
மேனாள் சட்டப் பேரவை உறுப்பினரும், முது பெரும் திராவிடர் இயக்கக் கொள்கை வீரருமான சித்தமல்லி ந.சோமசுந்தரம் (வயது 95) மறைவினைக் கேட்டறிந்த நிலையில் அவருடைய மகன் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம. செந்தமிழ்செல்வன் மற்றும் குடும்பத்தவருக்கு தொலைப் பேசியில் ஆறுதல் கூறினார் கழகத் தலைவர்.
No comments:
Post a Comment