ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜேடியுவின் கே.சி. தியாகி, நிதிஷின் பாஜக எதிர்ப்பு முன்னணியில் சேருமாறு ஒடிசா முதலமைச்சர் நவீனை வலியுறுத்தினார்.

தி டெலிகிராப்:

* இந்தியா ஒரு "மதச்சார்பற்ற நாடு" என்றும், "பரமாத்மா" அல்லது உச்சம் அடைந்த மனிதர் என்று யாரையும் அழைக்க கட்டாயப்படுத்த முடியாது என்றும், அற்பமான பொதுநல மனுவை தாக்கல் செய்த மனு தாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* தாமரை தேசிய மலராக இல்லாமல் கட்சியின் சின்னமாகவும் இருப்பதால் ஜி 20 சின்னத்தில் தாமரை பயன்படுத்தப்படுவதை மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி யுள்ளார்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment