85 விழுக்காடு
தலைநகர் சென்னையில் இரு சக்கர வாகன ஓட்டிகளில் 85 விழுக்காட்டினர் தலைக்கவசம் அணிந்து செல்கின்றனர்.
11.3%
2022ஆம் ஆண்டு இந்தியா 11.3% பொருளாதார சரிவுடன் முடிந்தது.
ரூ.3000
கரோனா தொற்று பரிசோதனைக்காக ரூ.3000 செலவழிக்கும் நிலை உள்ளது.
1.1%
சிறு சேமிப்புக்களுக்கான வட்டி 1.1% உயர்கிறது.
பறிமுதல்
தமிழ்நாட்டில் ஓராண்டில் 6,722 டன் ரேசன் அரிசி பறி முதல்
மீட்பு
தமிழ்நாட்டில் ஓராண்டில் 259 சிலைகள் மீட்பு.
சிறை
நாமக்கல் மாவட்டம் மோரூரைச் சேர்ந்த பரத்துக்கும் (வயது 20), 14 வயது சிறுமிக்கும் நடைபெற்ற கட்டாயத் திருமணத்தில் பரத்துக்கு 20 ஆண்டு சிறை. (சிதம்பரத்தில் தீட்சதர்கள் மத்தி யில் இன்னும் குழந்தைகள் திருமணம் நடக்கிறதே!)
விலகல்
திருவொற்றியூரில் 200 தே.மு.தி.க. வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
No comments:
Post a Comment