விருதுநகர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

விருதுநகர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் எம்ஏசிஎஸ் ஏஜன்சீஸ் உரிமையாளர் தொழிலதிபர் இரவீந்திரன் விடுதலை சந்தா, தி.மு.க சாத்தூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அ.அப்பாஸ் விடுதலை சந்தா, சாத்தூர் காகா மேச் பாக்டரி உரிமையாளர் வை.சிவக்குமார் விடுதலை சந்தா, மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் (ஓய்வு) சாத்தூர் நீதிபதி ச.முத்துராஜ் விடுதலை சந்தா, சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை மருத்துவர் த. அறம் ஆகியோர் விடுதலை சந்தாக்களை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்  விருதுநகர் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி, சாத்தூர் நகர்மன்ற துணைத்தலைவர், மாவட்ட ப.க அமைப்பாளர் பா.அசோக், சாத்தூர் செல்வம் (28-11-2022)


No comments:

Post a Comment