புதியகுரல் நிறுவனர் ஓவியா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் அகவையை முன்னிட்டு, புதியகுரல் இதழ் சார்பில் ”வாழ்த்து நினைவுப்பரிசு” வழங்கினார். புதியகுரல் அமைப்பின் உறுப்பினர்கள் உமா, உதயகுமார், கலையரசி ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 20-12-2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment