திராவிடர் கழக ஈரோடு மாவட்ட அமைப்பாளர்சிவகிரி கு.சண்முகம் அவர்களின் மருமகனும், முத்தூர் மோ.நவின் குமார், மோ.ஹரிபிரியா ஆகியோரின் தந்தையும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த ஆ.மோகனசுந்தரம் 13ஆவது ஆண்டு நினைவு நாளில்(21-12-2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.750அய் அவரது வாழ்விணையர்.மோ.தமிழ்ச்செல்வி வழங்கியுள்ளார்.
- - - - -
பொதுவுடைமை தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் தலைமகனும் பெரியார் தொண்டர் இரா.அருணாசலம் அவர்களின் இணையருமாகிய உஷாதேவியின் நினைவு நாளில் (20.12.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment