தென்காசி கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

தென்காசி கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்

விடுதலை சந்தா தொகை ரூ.2000 - இராயகிரி அரசு ஒப்பந்தக்காரர் பாண்டித்துரை, விடுதலை சந்தா தொகை ரூ.1000 - இராயகிரி  ஒப்பந்தக்காரர் முனியாண்டி, விடுதலை சந்தா தொகை ரூ.2000 - இராயகிரி இ. வெயிலுமுத்து, விடுதலை சந்தா தொகை ரூ.2000 - தி.மு.க. பொன். முத்தையாப்பாண்டியன், விடுதலை சந்தா தொகை ரூ.1000 - தி.மு.க. ரூபி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர் வே‌.செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் குருசாமி, தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரன் ஆகியோர் (26.11.2022).

விடுதலை சந்தா தொகை ரூ.1000 - தி.மு.க. ஞானதிரவியம், விடுதலை சந்தா தொகை ரூ.1000 - சொக்கம்பட்டி குமார், விடுதலை சந்தா தொகை ரூ.2000 - ஆசிரியர் சேக்கிழார், விடுதலை சந்தா தொகை ரூ.2000 - தென் மண்டல பிரச்சாரக் குழு செயலாளர் சீ.டேவிட் செல்லத்துரை, விடுதலை சந்தா தொகை ரூ.2000 - பி .ஆர். கே. அருண்,  விடுதலை சந்தா தொகை ரூ.2000 - இரா.கலைவாணன் ஆகியோர்  மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர் வே‌.செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் குருசாமி, தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரன் ஆகியோர்(26.11.2022).


No comments:

Post a Comment