ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 15.12.2022

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு - திமுகவின் எதிர்கால நம்பிக்கை - என்கிறது தலையங்க செய்தி.

* அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு.

* ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்பு.

தி இந்து:

* கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் கண்ணாடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சியின் அபாயங்களை புரிந்து கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், முன்னால் இருக்கும் சாலைத் தடைகளையும் கோடிடுகிறது என்கிறார் கட்டுரையாளர் பாலகிருஷ்ணன்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment