ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென்னரசுவின் மகளும், சிங்கப்பூரில் வசிப்பவருமான ஜீவராணி, தனது கணவர் ரமேஷ், மகள்கள் மருத்துவர் ஓவியா, இனியா, பா.தென்னரசுவின் இன்னொரு மகள் (மீனா) வழி பெயர்த்தி சிந்துமித்ரா ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 1000 வழங்கினார். உடன்
பா.தென்னரசு. (30.12.2022, சென்னை)
No comments:
Post a Comment