கழகத்தின் சீரிய பேச்சாளர், எழுத்தாளரான பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து அவர்களது வாழ்விணையர் திருமதி பிரீத்தி (வயது 74) அவர்கள் இயற்கையெய்திய செய்தி அறிந்து, தோழர் பேராசிரியர் காளிமுத்துவிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் ஆறுதல் கூறி, இரங்கலையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment