திராவிட இயக்கத்தின் நடமாடும் கருவூலமாகத் திகழும் அய்யா வீரமணி அவர்களுக்கு இன்று வயது 90. பத்து வயது பாலகனாக பெரியாரின் கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, தொடங்கிய பயணத்தை இன்றும் தளராது தொடர்ந் திடும் அந்த கொள்கைக் குன்று ஆசிரியர் வீரமணி அவர்களின் தொண்டு இன்னும் பல்லாண்டு தொடர்ந்திட லட்சோப லட்சம் திராவிட இயக்க ஆர்வலர்களோடு இணைந்து 'முரசொலி'யும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
வாழ்க ஆசிரியர் வீரமணி!
- 'முரசொலி'
No comments:
Post a Comment