தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா முக்கிய பிரமுகர்கள், கொள்கைக் குடும்பங்கள் பொன்னாடை அணிவித்து 'விடுதலை' சந்தா வழங்கி வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா முக்கிய பிரமுகர்கள், கொள்கைக் குடும்பங்கள் பொன்னாடை அணிவித்து 'விடுதலை' சந்தா வழங்கி வாழ்த்து!


தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன்,  பாரதியார் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் திருவாசகம், மயிலை கிருஷ்ணன் குடும்பத்தினர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.









No comments:

Post a Comment