அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இருங்களாகுறிச்சி முதியோர் இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது அகவை தின விழாவில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இருங்களாகுறிச்சியைச் சார்ந்த ஜெயதேவன் என்பவர் தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் பொன்பரப்பி பள்ளி கருப்புச்சட்டை மாணவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மூத்த முன்னோடி அண்ணா காலத்து உறுப்பினர் ஏற்பாட்டில் நடைபெற்றது (4.12.2022 ஞாயிறு)
No comments:
Post a Comment