6ஆம் வகுப்பு முதல் +2 வரை போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்புக்கும் முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.700, மூன்றாவது பரிசு ரூ.500. ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு மட்டும்.
ஓவியர் தங்கராசு, இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), து.குணசேகர், சொ.சண்முகம், சொ.தனபால்,
மு.மணவழகன், த.தமிழரசன்
No comments:
Post a Comment