தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாளன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 'திராவிட இயக்கப் போர்வாள்' மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் தொடர்பு செயலாளர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி மாநிலச் செயலாளர்
கே. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment